Saturday, September 1, 2012

PHP - personal home page.


   PHP இந்த language எந்த பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்படுத்துகிறோம் என்று பார்ப்போம் , இவை DataBase create செய்வதற்கு அதாவது இவை Mysql -ல் connect செய்து database create செய்யலாம் அதாவது இவை FRONT END ஆக செயல்படும் ,மற்றும் மற்ற language -ல் செய்யும் சிறிய செயல்பாடுகள் செய்யாலாம். இவை run செய்ய Browser மட்டும் போதும்.

Syntex,
இவற்றுடைய syntex இவ்வாறு இருக்கும், வாருங்கள் ஒரு சிறிய program ஐ run செய்து பார்ப்போம். எப்போதும் போல் NOTEPAD ஐ open செய்து கொள்ளுங்கள் பிறகு கிழே உள்ள program ஐ type செய்யுங்கள், அடுத்ததாக filename.php என்று save செய்து கொள்ளுங்கள் உதாரணமாக hello.php என்று.

echo - என்பது ஒரு function ஐ call பண்ணுவது அதாவது இதற்குள் கொடுக்கும் சொல்லோ செயலோ நம்முடைய திரையில் Display செய்து காமிக்கும்.

OUTPUT :

WELCOME

இவ்வாறு நமக்கு output கிடைக்கும்.

OUTPUT
Hi
How Are You!

No comments:

Post a Comment