Saturday, September 1, 2012

விண்டோஸ் xp ClipBook View.

நம் சிஸ்டம் யில் cut மற்றும் copy செய்வதை நமக்கு command லைன் ஆக display ஆகும், ஒரு வேலை நாம் cut செய்த data இடத்தை மறந்து விட்டு cut செய்த data வை past செய்யாமல் விட்டுவிட்டால் மீண்டும் cut செய்யவேண்டிய இடத்திற்கு செல்லவேண்டும் நாம் நிறைய file வைத்திருந்தாள் கடினமாக இருக்கும் அந்தவேளையில் clipbook உதவியாக இருக்கும். இந்த clipbook view வை எவ்வாறு உருவாக்குவதை பார்ப்போம்.

முதலில் உங்க desktop ல் கர்சர் ஐ வைத்து right click செய்யுங்கள் அதில் new சென்று shortcut ஐ click செய்யுங்கள் create shortcut விண்டோ open ஆகும்.

இந்த விண்டோ வில் %windir%\system32\clipbrd.exe என்று type செய்து next என்று கொடுங்கள்.

அடுத்ததாக Select a Title For The Program என்ற விண்டோ வில் clipbrd என்று type செய்து finish என்று கொடுங்கள்.

இப்போது நாம் உருவாக்கிய clipbook view இவ்வாறு இருக்கும் இதை double click செய்து open செய்து பார்க்கலாம்.

நான் ஒரு file copy செய்து இருக்கிறேன் அதை பாருங்கள்.

Java script Events.

  நாம் javascript ஐ ஒரு செயலை run செய்யும் போது HTML fornt end ஆக வைத்து javascript ஐ back end ஆக வைத்து run செய்வோம் உதாரணமாக error check ஐ வைத்துக்கொள்வோம் இதைபற்றி முந்தைய பதிப்பில் பார்த்திருக்கிறோம். அதில் முதல் படம் javascript coding இரண்டாவது படம் html coding இவற்றின் செயல்பாடு error chek செய்வது இந்த function ஐ போல பல function உள்ளது கிழே உள்ளதை பாருங்கள்.

• onabort - Loading of an image is interrupted
• onblur - An element loses focus
• onchange - The content of a field changes
• onclick - Mouse clicks an object
• ondblclick - Mouse double-clicks an object
•onerror - An error occurs when loading a document or an image
• onfocus - An element gets focus
• onkeydown - A keyboard key is pressed
• onkeypress - A keyboard key is pressed or held down
• onkeyup - A keyboard key is released
• onload - A page or an image is finished loading
• onmousedown - A mouse button is pressed
• onmousemove - The mouse is moved
• onmouseout - The mouse is moved off an element
• onmouseover - The mouse is moved over an element
• onmouseup - A mouse button is released
• onreset - The reset button is clicked
• onresize - A window or frame is resized
• onselect - Text is selected
• onsubmit - The submit button is clicked
• onunload - The user exits the page

மேலே உள்ள function வைத்து Mouse,Keyboard,Frame/Object மற்றும் form ல் பல செயல்பாடுகள் செய்யலாம் உதாரணமாக ஒரு function ஐ பார்ப்போம்.

change function ஐ வைத்துக்கொள்வோம் அவை எவ்வாறு இருக்கும் என்று பார்ப்போம். button ஐ click செய்தால் text change ஆகி next text display ஆகும். முதலில் javascript function ஐ open செய்து document ல் id value p1 வைத்துக்கொள்ளுங்கள் innerHTML program ல் முதலாவது text ஐ type செயுங்கள் அடுத்துதாக button click செய்தால் next text display ஆக id value ஐ body குல் கொடுத்து next text ஐ display ஆக இங்கு டைப் செய்யுங்கள் change button ஐ உருவாக்கிகொள்ளுங்கள்.

OUTPUT:

PHP - personal home page.

   PHP இந்த language எந்த பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்படுத்துகிறோம் என்று பார்ப்போம் , இவை DataBase create செய்வதற்கு அதாவது இவை Mysql -ல் connect செய்து database create செய்யலாம் அதாவது இவை FRONT END ஆக செயல்படும் ,மற்றும் மற்ற language -ல் செய்யும் சிறிய செயல்பாடுகள் செய்யாலாம். இவை run செய்ய Browser மட்டும் போதும்.

Syntex,
இவற்றுடைய syntex இவ்வாறு இருக்கும், வாருங்கள் ஒரு சிறிய program ஐ run செய்து பார்ப்போம். எப்போதும் போல் NOTEPAD ஐ open செய்து கொள்ளுங்கள் பிறகு கிழே உள்ள program ஐ type செய்யுங்கள், அடுத்ததாக filename.php என்று save செய்து கொள்ளுங்கள் உதாரணமாக hello.php என்று.

echo - என்பது ஒரு function ஐ call பண்ணுவது அதாவது இதற்குள் கொடுக்கும் சொல்லோ செயலோ நம்முடைய திரையில் Display செய்து காமிக்கும்.

OUTPUT :

WELCOME

இவ்வாறு நமக்கு output கிடைக்கும்.

OUTPUT
Hi
How Are You!

java script ல் slide show.

நண்பர்களே வாருங்கள் slide show அமைப்பது பற்றி பார்ப்போம் நாம் நம்முடைய imagesவைத்து slide show அமைக்க சில மென்பொருள்களை பயன்படுத்தி slide show பார்ப்போம்.ஆனால் java script  வைத்து slide show எவ்வாறு அமைப்பது என்று பார்ப்போம்,எப்போதும்போல் NOTEPAD  open செய்து கொள்ளுங்கள் கீழே கொடுக்கப்பட்ட coding டைப் செய்யுங்கள்.

பிறகு filename.html என்று save செய்து கொள்ளுங்கள். save செய்த html file ஐ open செய்யுங்கள் கிழே கொடுக்கப்பட்ட OUTPUT ஐ பாருங்கள். அதற்குமுன்னால் new folder open செய்து அதற்குள் நீங்கள் save செய்த html file மற்றும் உங்களுக்கு தேவையான image's வைத்துக்கொள்ளுங்கள் அதன் பிறகு save செய்த html file ஐ open செய்யுங்கள்.

அடுத்ததாக image ஐ click செய்து mouse ல் ஸ்ரோல் செய்து பாருங்கள் அடுத்த image வரும் கிழே கொடுக்கப்பட்ட image ஐ பாருங்கள்.

windows xp யில் folder lock மென்பொருள் உருவாக்குதல்.

நாம் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க பல folder lock மென்பொருள் install செய்து பயன்படுத்துவோம் அல்லது அந்த file க்கு password கொடுத்து பாதுகாப்போம் ஆனால் இப்படியில்லாமல் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க நாமே ஒரு folder lock மென்பொருள் உருவாக்குவோம்.கிழே உள்ள coding ஐ copy செய்து Notepad ல் paste செய்யுங்கள் பின்பு save செய்து கொள்ளுங்கள் அதாவது filename.bat என்று save செய்துகொள்ளுங்கள்.

cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==PASSWORD goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End

அதாவது நீங்கள் save செய்த bat file இவ்வாறு இருக்கும்.
இதை double click செய்தால் ஒரு new folder அருகில் வரும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.

அந்த folder ல் நாம் எந்த file lock செய்ய  விரும்புகிறோமோ அந்த file இந்த folder ல் வைத்துகொள்ளுங்கள் பிறகு bat file ஐ double click செய்யுங்கள் ஒரு command window open ஆகும்.அதில் உங்கள் folder   lock செய்கிரிர்களா இல்லையா என்று கேட்கும் அதாவது ( Y / N) அதில் Y (yes) என்று கொடுங்கள்.

அந்த folder மறைந்த விடும் மீண்டும் bat file ஐ double click செய்யுங்கள் command window open ஆகும் அதில் password கேட்கும் password என்று கொடுத்தால் மறைந்து இருந்த folder வரும் அதில் உள்ள நீங்கள் வைத்த data வை பயன்படுத்தி கொள்ளலாம்.

நீங்கள் விரும்பும் password கொடுக்க வேண்டும் என்றால் இந்த coding ல் சென்று 23-ஆவது line ல்PASSWORD இருக்கும் அதை எடுத்துவிட்டு நீங்கள் விரும்பும் password அதில் type செய்து save செய்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் இப்போது நமக்கு folder lock தயாராகவிட்டது, நன்றி நண்பர்கலே இந்த தொகுப்பை படித்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

windows xp -ல் shell command.

  நம்முடைய windows xp யில் task bar ஐ Right click செய்யுங்கள் அதில் show the desktop என்ற obtion இருக்கும்.அதனுடைய shell command எவ்வாறு இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.இதற்க்கு முன்னாள் NOTEPAD பற்றி பார்ப்போம்.

NOTEPAD:
   NOTEPAD  நாம் இதைப்பற்றி தெரிந்து இருப்போம் இவை ஒரு நமக்கு தேவையானவை data வை type செய்து save செய்து வைத்துகொள்ளலாம் மற்றும் இவை தேவையான போது பயன்படுத்திகொள்ளலாம் என்பது தவறானது ஆகும், notepad என்பது நமக்கு தேவையான data வை type செய்து save செய்து பயன்படுத்துவதற்கு மட்டும் அல்ல கணினியில் உள்ள அனைத்து coding களும் notepad ஐ வைத்து தான் run செய்கிறார்கள்.
  
notepad ஐ வைத்து நாம் coding மட்டும் Run செய்வதில்லை இதைவைத்து நாம் பல வேலைகள் கணினியில் செய்யலாம்  உதாரணமாக , முதலில் நீங்கள் Notepad open செய்துகொள்ளுங்கள் அதில் Help என்பதை click செய்தால் அதில் Help Topics ஐ click செய்யுங்கள் ?NOTEPAD என்ற window open ஆகும்.

 அந்த window மேல் ?NOTEPAD இருக்கும் அதில் அந்த கேள்விகுறி மஞ்சள் கலரில் இருக்கும் அந்த கேள்விக்குறியை click செய்தால் jump to url..  இருக்கும் அதை click செய்தால் jump to Url..window open ஆகும் அதில் http://vasanthlimax.blogspot.com என்று type செய்து OK என்று கொடுங்கள் browser இல்லாமேலே browse செய்யாலாம். ஆனால் notepad எவ்வளவு எளிமையாக உள்ளது பாருங்கள் சரி நாம் notepad ஐ வைத்து தான் இந்த command ஐ Run செய்யபோகிறோம்.

   வாருங்கள் முதலில் NOTEPAD ஐ open செய்யுங்கள் பின்பு கிழே உள்ள command ஐ type           செய்யுங்கள்.

[Shell]
Command=2
IconFile=explorer.exe,3
[Taskbar]
Command=ToggleDesktop

 அடுத்தபடியாக save செய்யுங்கள் அதாவது show the desktop.scf என்று save செய்து பாருங்கள் பின்பு save செய்த file ஒரு icon ஆக இருக்கும், இப்போது ஏதாவது ஒரு file ஐ open செய்யுங்கள் அந்த file maximize ல் வைத்துகொள்ளுங்கள்.இப்போது  நீங்கள் அந்த icon ஐ double click செய்தால் நீங்கள் open செய்த file minimize ஆகும்,மீண்டும் double click செய்தால் அந்த file maximize ஆகும்.

VLC player ல் Audio மற்றும் Video format ஐ convert செய்ய.

நாம் பொதுவாக ஒரு Audio மற்றும் Video ஐ நமக்கு ஏற்ற format ல் conver செய்ய  சில மென்பொருள் (software) நிறுவி பயன்படுத்துவோம், ஆனால் இதற்க்கென்று  தனியாக மென்பொருள் பயன்படுத்த வேண்டியதில்லை நம்மிடம் உள்ள vlc player லிலே பயன்படுத்தலாம்.

 vlc player ஐ open செய்துகொள்ளுங்கள் அதில் media ---> convert / save என்பதை click செய்யுங்கள்.

 அதில் file என்ற டேப் -ல்  உங்கள் Audio/Video file ஐ open செய்து Audio/Video வை தேர்வு செய்து convert/save ஐ click செய்யுங்கள்.

  Stream output என்ற window open ஆகும் , அதில் Encapsulation டேப் ஐ click செய்து நமக்கு ஏற்ற format ஐ தேர்வு செய்து save என்பதை click செய்யுங்கள்.

இப்போது நீங்கள் Audio/video format  convert செய்ததை check செய்து பாருங்கள் நீங்கள் தேர்வு செய்த format க்கு மாற்றி இருக்கும்.

online movie நம்முடைய vlc player -ல் பார்க்க.

நாம் பொதுவாக online movie ஐ பார்க்கும் போது அந்த movie player நம் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு இருக்காது அந்த நிலையில் நம்முடைய vlc player ல் பார்க்கவேண்டும் என்று தோன்றும் அந்த நிலையில் எவ்வாறு vlc player ல் எவ்வாறு online movie ஐ காண்பது  என்று பார்ப்போம்

   முதலில் உங்கள் online movie http address ஐ copy செயுங்கள்,

 பின்பு  உங்கள் vlc player ஐ திறந்து கொள்ளுங்கள் அதில் media ---> open network தேர்வு செய்யுங்கள்.

 இப்போது new window open ஆகும் , அதில் network டேப் click செய்து network protocol ளில் நம்முடைய protocol என்னவென்று கொடுங்கள் address ல் நாம் அங்கு copy செய்த address ஐ இங்கு paste செய்யுங்கள்.

பின்பு play செய்து பாருங்கள்.

HTML -ல் பெரிதும் பயன்பாட்டில் உள்ள சிறிய செயல்பாடு.

வாருங்கள் HTML -ல் Address Bar,Select Bar,Upload File,Radio Button எவ்வாறு அமைப்பது என்று பார்ப்போம்.NOTEPAD ஐ திறந்து கொள்ளுங்கள் கிழே கொடுக்கப்பட்ட coding ஐ type செய்து பின்பு filename.html என்று save செய்து run செய்யுங்கள்.
  
ADDRESS BAR 
 பொதுவாக நாம் type செய்யும் போது சிறிது அளவு மட்டுமே type செய்ய முடியும் அதற்க்கு மேல் type செய்ய முடியாது அதற்க்கு மேல் type செய்தால் type ஆகாது காரணம் குறிப்பிட்ட character அளவு மட்டும் type ஆகவேண்டும் என்று அந்த editor ல் கொடுத்து வைத்திருப்பார்கள் உதாரணமாக,Ordinery Mobile editor என்று சொல்லலாம். அந்தமாதிரி இல்லாமல் நமது system கொள்ளளவு வரை type ஆக textarea பயன்படும்.

  நாம் எதை பற்றி type செய்ய போகிறோம் என்று அதனுடைய தலைப்பு நாம் address என்று வைத்துள்ளோம்.textarea open செய்து அதனுடைய name address என்று கொடுத்துள்ளோம் பின்பு textarea close செய்ய வேண்டும்.

      OUTPUT

 select bar
  நாம் பொதுவாக இணையத்திலோ  அல்லது சில மென்பொருள்லிலோ  (softwar) select செய்யுங்கள் என்று அதில் சில obtion கேட்கும் அதன் மாதிரி தான் இங்கு  state எவ்வாறு என்று பார்ப்போம்.

 முதலில் state என்ற பட்டியல் எவ்வளவு நீலம்  அகலம்  என்று அமைத்துக்கொள்ளவும்  strong - என்பது நாம் இதற்குள் கொடுக்கும் word  Bold ஆக display செய்யும் நீங்கள் try செய்து பாருங்கள். பிறகு மொத்த width கொடுக்க வேண்டும் (அதாவது state மற்றும் select பட்டியல் ), select name - நாம் எதனுடைய name select செய்ய போறோமோ அதன் name கொடுக்கவேண்டும் இங்கு state. id - இதைப்பற்றி முந்தைய பதிப்பிலோ பார்த்திருக்கிறோம் இவை ஒன்றை மட்டுமே குறிக்கும்.

 onchange -   இவை நாம் ஏதேனும் select செய்ய அதே நேரத்தில் மாற்றி select செய்துவிட்டால் மீண்டும் சரியாக select செய்ய change வேண்டும் அல்லவா அதற்க்கு தான் இந்த onchange. அதற்குள் empty() கொடுக்கவும்  அதாவது நாம் எதையும் select செய்யாதவரை emptu ஆக இருக்கும். option value 0 - முதலில் எதையும் select செய்யாதவரை அதன் value 0 என்று இருக்கும் இதற்க்கிடையில் select என்று type செயுங்கள் பிறகு option close செய்யுங்கள்.

 option value 1 - இப்போது option value 1 open செய்து Tamil Nadu type செய்து option close செய்யுங்கள் அடுத்தடுத்து நமக்கு தேவையான option value வரை கொடுத்துகொள்ளுங்கள்.

      OUTPUT 

 RADIO BUTTON
 நாம் இதற்க்கு முன்னாள் பார்த்த select மாதிரி தான் இந்த radio button இவற்றில் button create செய்து select செய்யும் முறை தான்.

   நாம் இங்கு தேர்வு செய்து பார்ப்பது sex ,  நம்முடைய input type radio ஏற்கனவே பார்த்து இருப்பிர்கள் நாம் input type ல் text,button,textarea etc...என்று அதை போல தான் இவையும். name - இங்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வைத்துகொள்ளுங்கள் நாம் acctype என்று வைத்திருக்கிறோம்.value - value 0 முந்தைய பார்த்த select போன்று தான்  இவற்றில் onchange  க்குள் empty ஆக இருக்கும் அதில் male கொடுக்கவும்  value 1 இவற்றில் female.

 OUTPUT 

  UPLOAD FILE

 upload ur photo - அதாவது நாம் இதை upload செய்யபோகிரோமோ  அதன் name ,நம்முடைய input  type ல் file என்று கொடுக்கவேண்டும் வேறு ஏதேனும் கொடுத்தால் ஏற்று கொள்ளாது  name - photo என்று   கொடுக்கவேண்டும்